Indictment on minivanel

img

பொன். மாணிக்கவேல் மீது குற்றச்சாட்டு

இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா வுக்கு எதிரான வழக்கு குறித்த ஆவணங்களை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் வழங்க  மறுப்பதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.